Photo-essays Kurunegala District

They are Truly Good People

Brief: A 36-year-old mother and wife of a disabled solider. She lives in Ranavirugama with her family.

 • 1
  Ours was a love marriage. It was when we were expecting our first child that he became disabled. The war was on and it was a difficult time for me. I was afraid that my husband would be hurt. We got this house and came to live here. Life here is good. We live freely. My husband has left the army. He drives a three-wheeler now.
  wms újdy jqfKa fm%au iïnkaOhlska' wms wfma m<fjks orejd n,dfmdfrd;a;=fjka bkak ldf, ;uhs thd wdndê; jqfKa' hqoaOh oreKq úosyg ;snqKq ta ldf, ug Ôj;a fjk tl f,ais jqfKa keye' uf.a uy;a;hdg wk;=rla fjhso lsh,d yßu nhlska uu ysáfh' ta w;fr wmsg fï f.or ,eì,d wms fufy mosxÑhg wdjd' fufy Ôú;h f.dvdla fyd`ohs' wms oeka ksoyfia Ôj;a fjkjd' uf.a uy;a;hd oeka yuqodfj riaidfjka whska fj,d ;%sú,a tlla t<jkjd'
  எமது திருமணம் காதல் திருமனமாகும். எமது முதற் குழந்தை வயிற்றில் இருக்கும்போது அவர் ஊனமுற்றார். அப்போது போர் நடந்துகொண்டிருந்தது எனக்கு மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. எனது கணவர் காயமடைந்துவிடுவார் என நான் பயந்தேன். எமக்கு இவ்வீடு கிடைத்து இங்கு வாழ்வதற்கு வந்தோம். இங்கு வாழ்க்கை நன்றாக உள்ளது. நாம் சுதந்திரமாக உள்ளோம். எனது கணவர் படையிலிருந்து விலகிவிட்டார். இப்போது முச்சக்கர வண்டியினை ஓட்டிவருகிறார்.
 • 2
  My husband’s brother is missing in action. They were in the army together. They shared a bunk bed. He disappeared in Pooneryn. My husband thinks his truck was bombedWe continue to pray for him at various temples and devales. Everyone says he will come back and so we wait.
  uf.a uy;a;hdf. u,a,s wd.sh w;la keye' thd,d fokaku yuqodfj tlguhs jev lf<a' mqkßka j,os u,a,s w;=reoyka jqKd' uf.a uy;a;hd ys;kafka u,a,s .sh g%la tl fndaïnhlg wyqfjkak we;s lsh,d' wms tl tl mkai,a foajd, .dfk .shd' yefudau lshkafka u,a,s wdmyq ths lsh,d' wms n,df.k bkakjd thd wdmyq tklx'
  எனது கணவரின் சகோதரர் போரிற் காயாமற் போய்விட்டார். படையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தனர். இரண்டுதட்டு கட்டிலை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அவர் புநகரியில் காணாமல் போனார். அவர் சென்ற வாகனம் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என எனது கணவர் எண்ணுகிறார். பல்வேறு கோவில்களிலும் தேவாலயங்களிலும் நாம் அவருக்காகப் பிரார்த்தித்து வருகிறோம். அவர் திரும்ப வருவார் என எல்லோரும் கூறுகிறார்கள் நாங்களும் காத்திருக்கிறோம்.
 • 3
  We visited some Tamil families recently. We went to Vattakachchi and about 17 families came here to visit us. We ate each other’s food. Even the way the vegetables are cooked is different. They use a lot of cumin and coriander. And they made us kevun with palmyrah flour and they made us thosai too. They drink a lot of fresh milk unlike us who drink a lot of powdered milk.
  wms <`.os fou< mjq,a lsysmhla uqK.efykak .shd' wms jÜglÉÑ .sh fj,dfj mjq,a 17la ú;r wmsj yuqfjkak wdjd' wms tlsfkld <`. ;snqKq lEu lEjd' t<j¨ jqK;a Wh,d ;snqfK tl tl úosyg' ta wh lEu Whkak ÿre j¾. iy fld;a;u,a,s jeäfhka mdúÉÑ lr,d ;snqKd' ta jf.au Tjqka ;,a msá j,ska lejqï yo,d wmsg ÿkakd' ta ú;rla fkfõ wmsg f;dafi;a yo,d ÿkakd' ta wh wms jf.a msálsß fkfjhs fndkafka kejqï t<lsß'
  அண்மையில் நாம் சில தமிழ் குடும்பங்பளைச் சந்தித்தோம். நாம் வட்டக்கச்சிக்கு சென்றிருந்தோம் அத்துடன் 17 குடும்பங்கள் எம்மைச் சந்திப்பதற்கு இங்கு வந்திருந்தன. நாம் ஒவ்வொருவரினதும் சாப்பாடுகளை பகிர்ந்து உண்டோம். மரக்கறிகள் சமைக்கப்பட்ட விதம்கூட வித்தியாசமாக இருந்தது. அவர்கள் நிறைய சீரகமும் கொத்தமல்லியும் பயன்படுத்துகின்றனர். பனங்கிளங்கு மாவிலிருந்து பணியாரம் செய்து கொடுத்தார்கள். தோசையும் செய்து கொடுத்தார்கள். நாம் நிறைய பால்மா வினைக் குடிப்பது போலல்லாது அவர்கள் நிறைய பசும் பால் குடிக்கிறார்கள்.
 • 4
  I know the war is over for now, but I feel there may be another war again. I am afraid that LTTE will regroup again to fight. But people here don’t believe Tamil people are bad. We shared our thoughts and feelings. They even cried when we left. We grew close to each other. They also felt that we should live together as brothers and sisters. They are truly good people. That’s what I think
  uu ys;kafka hqoaOh oekg wjika jqKdg bosßfhaoS ;j;a hqoaOhla we;s fõú' LTTE tl kej; hqoaOhlg ixúOdkh fjhs lsh,d ug nhla oefkkjd' ta;a fou< ñksiaiq fyd`o keye lsh,d fufy ljqre;a ms<s.kafk keye' wms wfma ye`.Sï is;sú,s fnod yod .;a;d' wms msg;a fjkfldg thd,d we`vqjd' wms yeÿfk jevqfk tlg' wms yefudau ifydaor ifydaoßfhd jf.a Ôj;a úh hq;= nj thd,;a ms<s.kakjd' thd,d we;a;gu fyd`o ñksiaiq' uu ys;kafka talhs
  இப்பொழுது போர் முடிந்துள்ளதை நான் அறிவேன் ஆனால் இன்னொருமுறை போர் நிகழலாம் என நான் உணர்கிறேன். போர்புரிவதற்காக எல். ரி. ரி. ஈ. யினர் மறுபடியும் குழுவாக இணைவார்கள் என நான் பயப்படுகிறேன். தமிழ் மக்கள் தீயவர்கள் என இங்குள்ள மக்கள் நம்புவதில்லை. எமது எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். நாம் அவர்களது இடத்தைவிட்டுப் புறப்படும்போது அழுதார்கள். நாம் அனைவரும் நெருங்கிப் பழகினோம். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் போன்று உன்றாக வாழவேண்டும் என அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே நல்ல மக்கள். அதுவே எனது எண்ணமாகும்.
 • 5
  I have two sons and a daughter. Our priority is to educate our children and make them good citizens. Our children have no anger against the Tamil people. I took them to Vattakachchi. They were a little nervous at first but then they were fine. They played together with the other kids.
  ug mq;d,d fokafkla iy ÿfjla bkakjd' wfma tlu n,dfmdfrd;a;=j thd,dg fyd`oska W.kaj,d fyd`o mqrjeishka njg m;a lsÍuhs' wfma <uhskaf. ys;aj, fou< ck;dj .ek lsisu ;ryla keye' uu uf.a orejkaj jÜglÉÑ tlalf.k .shd' uq,os thd,d álla l,n, fj,d ysáhg miafia t;ekg yqre jqKd' orefjd yefudau tlg tl;= fj,d fi,a,ï l<d'
  எனக்கு இரு ஆண்மக்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினை வழங்கி நற்பிரஜைகளாக உருவாக்கவேண்டும் என்பதே எமது முதன்மைத் தேவையாகும். எமது பிள்ளைகளுக்கு தமிழ் மக்கள்மேல் கோபம் எதுவுமில்லை. நான் அவர்களை வட்டக்கச்சிக்கு அழைத்துச்சென்றேன். அவர்கள் ஆரம்பத்தில் சிறிது பயந்தார்கள் பின்னர் எல்லாம் சரியாகிவிட்டது. மற்றைய பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடினார்கள்.
 • 6
  I got a sewing machine through the Government. Different people got different equipment based on what they did or wanted to do. I sew rugs and make clothes. I get a profit of about 5000 Rupees a month. We go to the pola to sell our products.
  ug rcfhka uyk ueIsula ,enqKd' tl tlaflkd lrk foaj,a iy lrkak ys;df.k bkak foaj,a wkqj yefudagu úúO foaj,a ,enqKd' uu mdmsis iy we`ÿï uykjd' thska ug udfilg remsh,a 5000l muK wdodhula ,efnkjd' wms fmd,g .syska wms ksIamdokh lrk foaj,a úl=Kkjd'
  அரசாங்கத்திடமிருந்து எனக்கு ஒரு தையல் இயந்திரம் கிடைத்தது. மற்றையவர்களுக்கும் அவர்கள் செய்கின்ற அல்லது செய்ய விரும்புகின்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு உபகரணங்கள் கிடைத்தன. நான் உடுப்புகளையும் துடைப்பங்களையும் தைக்கிறேன். மாதம் ஒன்றுக்கு 5000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது. எங்களது உற்பத்திகளை விற்பதற்கு சந்தைக்குப் போவோம்.