Photo-essays Kurunegala District

The Red Letter

A mother of two and war widow from Kurunegala

  • 1
    My daughters were very small when their father was killed. When he died, I wanted to die too. I felt my husband’s parents would look after the children. But gradually I gained the emotional strength to live. He died in 1994. I was 24 years old.
    uf.aÿj,d f.dvdla fmdähs thd,f.a ;d;a;d ke;s fjkfldg' thd uereK fj,dfj ug;a uefrkakhs ´fkjqfKa' uu ys;=jd uy;a;hdf. fouõmsfhd wfma orejkah n,d.kSú lsh,d' ta;a Ôj;afjkakYla;sh uu áflka ál jeä lr.;a;d' 1994 wjqreoafo thd ke;s fjkfldg ug jhi 24hs'
    எனது பிள்ளைகளின் தந்தை கொல்லப்பட்டபோது எனது மகள் மிகவும் சிறியவள். அவர் இறக்கும்போது நானும் இறந்துவிட நினைத்தேன். எனது கணவரது பெற்றோர் எமது பிள்ளைகளைப் பராமரிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நான் வாழ்வதற்குரிய மனோ பலத்தினைப் படிப்படியாகப் பெற்றுக்கொண்டேன். 1994ல் அவர் இறந்தார். எனக்கு அப்போது வயது 24.
  • 2
    I still have the last letter he wrote to me. He didn’t have a blue pen so he wrote to me with the only pen he had. A red letter before he died.
    thd wka;sug ug ,shmq ,shqu ;ju;a uf.a <`. ;sfhkjd' thdg ,shqu ,shkak ks,a mEkla ;snqfK keye" b;ska thd <`. ;snqKq tlu mEfkka ug ,shqu ,sh,d ;snqfK' ta thd uefrkak l,ska r;= mEklska ,shqj ,shqu'
    அவர் எனக்குக் கடைசியாக எழுதிய கடிதத்தினை நான் இப்போதும் வைத்திருக்கிறேன். அவரிடம் நீலப் பேனா இருக்கவில்லை எனவே தன்னிடம் இருந்து ஒரே பேனாவினால் எழுதினார். அவர் இறக்குமுன்னர் எழுதிய சிவப்புக் கடிதம்.
  • 3
    I came to Ranavirugama in 1996 with my daughters. We are all the same here. We always get together when there is a problem or a crisis. We understand each other. We share our problems and that way we lessen our pain. If I were in my own village I wouldn’t have felt this kind of solidarity.
    uu uf.a ÿj,;a tlal 1996os rKúre.ug wdjd' fufyos wms yefudau tl iudkhs' fudkjd fyda .eg¨jla m%Yakhla wdj fj,djg wms yefudau tlg tl;= fjkjd' wms tlsfkldj fyd`oska f;areï wrf.khs bkafka' wms wfma m%Yak wks;a wh;a iu. l;d ny lr,d fõokdj wvq lr.kakjd'uu uf.a .fï ysáhd kï fï ;rï iyfhda.hla fkd,efnkak;a bv ;snqKd'
    எனது பெண் பிள்ளைகளுடன் ரணவிருகமவிற்கு 1996ல் வந்தேன். இங்கு நாம் எல்லோரும் ஒரே விதமானவர்கள். எமக்குப் பிரச்சினைகள் நெருக்கடிகள் ஏற்படும்போது நாம் அனைவரும் எப்போதும் ஒன்று சேருவோம். நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வோம். எமது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதன்மூலம் எமது வலிகளைக் குறைத்துக்கொள்வோம். எனது கிராமத்தில் நான் இருந்திருந்தால் இவ்விதமான ஐக்கியத்தை நான் உணர்ந்திருக்க முடியாது.
  • 4
    It is because of his commitment to the country that we got many different kinds of training through his unit. My daughter was trained as a beautician and I learnt to make bridal saris
    thd rg fjkqfjka bgql< j.lSu fjkqfjka thdf. hqksÜ tflka wmg fndfyda foa i`oyd úúO mqyqKqùï ,enqKd' uf.a oshKshkag ukd<shka yev.ekaùu i`oyd mqyqKqj ,enqKq w;r ug ukd<shkaf.a idß ks¾udKh i`oyd mqyqKqj ,enqKd'
    அவர் நாட்டுக்கு அளித்த அர்பணிப்பு காரணமாகவே அவரது அலகின் மூலமாக நாம் பல விதமான பயிற்சிகளைப் பெற்றிருக்கிறோம். எனது மகள் அழகுக்கலை நிபுணராகப் பயிற்சி பெற்றுள்ளதுடன் நானும் திருமணப் புடவைகள் செய்வதற்குக் கற்றுக்கொண்டேன்.
  • 5
    Sometimes I feel that if a war hero dies, it would be good for his own parents to find a suitable partner for the widow. I am not speaking on my behalf, I am thinking of the younger girls who have this experience. I know what war widows go through. Living as a single woman has its particular problems.
    iuyr fj,djg ug ysf;kjd rKúrefjla ñh .shdg miafi Tyqf.a foudmshka jekaoUq jqKq f,a,shg iqÿiq iylrefjla fidhd osh hq;=hs lsh,d' uu l;d lrkafka ux .ek fkfjhs' uu ys;kafka fï w;aoelSug uqyqK oS,d ;sks jQ <dnd, ;reKshka .ekhs' uu okakjd hqoaOh ksid jekaoUq jk ldka;djkag ú`oSug isÿ jk foa .ek' ;kslv ldka;djla úosyg Ôj;a fjkfldg m%Yak .Kkdjlg uqyqK fokak isoaO fjkjd'
    போர் விரனொருவர் இறந்தால் அவரது பெற்றோர் அவ்விதவைப் பெண்ணிற்குப் பொருத்தமானதொரு துணையினைத் தேடிக்கொள்வது சிறந்ததாகும் எனச் சிலவேளைகளில் நான் உணர்வதுண்டு. இதனை நான் எனக்காகக் கூறவில்லை ஆனால் இவ்வித அனுபவத்தைப்பெற்ற இளம் பெண்ணொருவரை நினைத்தே கூறுகிறேன். போரினால் விதவைகளாக்கப்பட்டோரது வாழ்க்கையை நான் அறிவேன். தனியொரு பெண்ணாக வாழும்போது குறிப்பிட்ட பிரச்சினைகள் உண்டு.
  • 6
    When my husband was alive I’d only go to town to get medicine. He did everything for us. But now I do everything on my own. I had a good wedding for my elder daughter. I am determined to do the same for my younger daughter.
    uf.a uy;a;hd Ôj;afj,d bkak ldf, ug gjqug .ssyska fnfy;a .kak tl ú;rhs lr.kak ;snqfK' thd wmsg wjYH ish¨ foa f.ke;a ÿkakd' ta;a oeka uu ish¨ foa ;ksju lr.kakjd' uu uf.a f,dl= ÿjf. újdyh by<skau lr,d ÿkakd' oeka fmdä ÿjf. újdyh;a fyd`oska lrkakhs n,dfmdfrd;a;=j'
    எனது கணவர் உயிருடன் இருக்கையில் நான் மருந்து வாங்குவதற்கு மாத்திரம் பட்டினத்திற்குப் போவேன். அவரே எல்லாவற்றையும் எங்களுக்குச் செய்வார். ஆனால் இப்போது நானாகவே எல்லாவற்றையும் செய்கிறேன். எனது மூத்த மகளிற்கு சிறந்த திருமணம் முடித்து வைத்தேன். எனது இளைய மகளுக்கும் இதைப்போன்றே செய்வதற்கு உறுதி கொண்டுள்ளேன்.