Kurunegala Letter 216

16.10.2012

 

The date my husband joined the Army – 26.07.1986

 

I met my husband in 1987. We had an affair for 5 years. We got married on the 31.01.1991. By then my husband served under Brigadier Sathish Jayasundara. After spending one and a half years with Mr. Jayasundara, he went to Poonaryn in 1993.  I had given birth to the child then. We had lot of hopes after the birth of our first child. Husband sent me letters from the war front. He sent letters through friends. Those days telephones were rarely used for communication.

 

The war was intensifying. On the 10.11.1993 we got to know that terrorists had attacked the camp my husband was attached to. Five days continuously the camp was under attack. I didn’t know what happened to me at that moment. Later we got news that my husband had died. We were informed to clean the house to keep his body. I don’t know what happened to me that moment. I can only remember a black out.

 

When I regained consciousness, there was a big crowd around me. Later we got to know that my husband was injured and in the hospital. I set off to the Army hospital with my father.

 

The whole day we went here and there and finally learned that he had been put into Jayawardhanapura hospital. I came back to life, when I saw my husband there. It was a relief for me to know that he was alive even without his limbs. The whole  body of my husband was wrapped with bandage. I couldn’t realize what has happened to him. Later, the doctor told me  that my husband’s left eye had lost sight and the whole right side of his body was severely injured. Fortunately my husband’s leg was not amputated. His leg was saved because he was sent to the Jayawardhanapura hospital. He got treatments in the hospital for three months. Then he was transferred to the Army hospital. He was discharged…

 

Later my husband stayed at home for one year on paid leave. Our hopes were shattered  because of this war. But I had some hope because my husband was alive. Now I am a mother of three. We hope to give a good education to our children and make them good citizens.

2012. 10.16

මහත්තයා යුධ හමුදාවට බැඳුණ දිනය 1986.07.26. 

1987 දී මට මගේ මහත්තයා හමු වුණේ. ඉන්පසු අවුරුදු පහක් යාලූවෙලා අපි ආශ්‍රය කළා. ඉන්පසුව 1991. 01.31 දින අපි දෙන්නා විවාහ වුණා. ඒ වන විට මගේ මහත්තයා රාජකාරි කළේ බ්‍රිගේඩියර් සතිෂ් ජයසුන්දර මහතා සමග. එම මහත්තමයා සමග  අවුරුදු එකහමාරක් පමණ ඉඳලා 1993 පුනරින් ප්‍රදේශයට රාජකාරි සඳහා ගියා. ඒ වන විට මට දරුවා ලැබිලා හිටියේ. පළවෙනි දරුවා ලැබුණට පසුව අපි දෙන්නගේ බලාපොරොත්තු ගොඩක් තිබුණා. මෙසේ කාලය ගත වන විට මහත්තයා මට ලිපි මගින් විස්තර දැනගන්නවා.  යාලූවෝ එනවිට ලිපි එවනවා ඇරෙන්න ඉස්සර ටෙලිෆෝන් ගොඩක් අඩුයි.

මේ වන විට යුද්ධය ඉතා දරුණු විදියට පැවතුණා. 1993. 11. 10 වන දින අපට දැනගන්නට ලැබුණා මගේ මහත්තයා වැඩ කරන කෑම්ප් එකට ත්‍රස්තවාදීන් විසින් ප්‍රහාර එල්ල කරන බව. එම කෑම්ප් එකට එක දිගට දවස් පහක්, නොනවත්වා ප්‍රහාර එල්ල වුණා. ඒ  අවස්ථාවේ නම් මට මොනවා වුණාද කියා හිතාගන්න බැරිවුණා. පසුව අපිට ආරංචියක් ආවා, මගේ මහත්තයා නැතිවෙලා මිනිය ගේනවා ගේ අස් කරන්න කියා. ඒ අවස්ථාවේ මට මොනවා වුණාද දන්නේ නෑ. ඇස් දෙක නිලංකාර වුණා විතරයි දැනුණේ. 

පසුව මට සිහිය එනවිට මගේ වටේ සෙනග පිරිලා හිටියා. ඉන්පසුව නැවත දැනගන්න ලැබුණා තුවාල වෙලා ආමි හොස්පිටල් එකේ ඉන්නවා කියා. ඒ ගමන්ම මායි, තාත්තයි, අම්මයි ආමි හොස්පිටල් එකට යන්න පිටත් වුණා.....

එදා දවසම ඇවිදලා හවස් වන විට දැනගන්න ලැබුණා ජයවර්ධනපුර මහ රෝහලේ ඉන්න බව. එහේ ගිහින් මහත්තයා ළඟට ගියාට පසුව තමයි මගේ ඇඟට පණ ටිකක් ආවේ. අත පය නැතුව හරි මට මගේ මහත්තයා ඉන්නවා කියලා මට හිතුණා. මගේ මහත්මයාගේ මුළු ශරීරයම වෙළුම් පටි වලින් වෙළලා තිබුණා. මොනා වෙලාද කියා හිතාගන්න බැරි වුණා. පසුව ඩොක්ටර් හම්බවෙලා විස්තර ඇහුවම දැනගන්න ලැබුණා මහත්තයාගේ වම් ඇස නොපෙනෙන බවත්, දකුණු පැත්තම තුවාල සිදු වී ඇති බවත් පූරුවේ වාසනාවකට මගේ මහත්තයාගේ කකුල කැපුවේ නෑ. එයට හේතුව මගේ මහත්තයා ජයවර්ධනපුර රෝහලට යවපු නිසා. එම රෝහලේ මාස තුනක් ප්‍රතිකාර කළා. පසුව නැවත යුධ හමුදා රෝහලට මාරු කළා. එතනින් ටිකට් කපලා ගෙදර රැගෙන... 

පසුව අවුරුද්දක් පමණ මගේ මහත්තයා නේවාසිකව පඩි සහිතව ගෙදර හිටියා. ඒ සාපරාධී යුද්ධය නිසා අපේ බලාපොරොත්තු ගොඩක් බොඳ වුණා. නමුත් මගේ මහත්තයා ජීවතුන් අතර සිටින නිසා මට යම් බලාපොරොත්තුවක් ඇති වුණා. මම දැන් දරුවන් තුන් දෙනෙක්ගේ මවක්. අපේ බලාපොරොත්තුව දරුවො තුන්දෙනාට හොඳට උගන්නලා සමාජයේ හොඳ පුරවැසියන් කරන එකයි.....

 

16.10.2012

 

ஜீ.எம். கயணி லக்னா

இல. 30,

ரணவிருகம,

பங்கொல்ல,

இப்பாகமுவ.

 

எனது கணவர் இராணுவத்தில் இணைந்த திகதி – 26.07.1986

 

1987 ம் வருடம் எனது கணவரை சந்தித்தேன். ஐந்து வருடத் தொடர்பு எமக்கு இருந்தது. 31.01.19 அன்று நாம் திருமணம் செய்துகொண்டோம். அப்பொழுது பிரிகேடியர் சதீஸ் ஜயசுந்தர அவர்களின் கீழ் எனது கணவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒன்றரை வருடங்கள் கழிந்த பிறகு 1993ம் வருடம் பூநகரிக்கு எனது கணவர் சென்றார். எனது குழந்தையை அப்பொழுது பெற்றெடுத்தேன். முதல் குழந்தை பிறந்ததன் பின்னர் எமக்கு பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. யுத்த முனையிலிருந்து எனது கணவர் கடிதங்கள் அவரின் நண்பர்கள் மூலம் அனுப்புவார். அந்த காலகட்டங்களில் தொலைபேசி ஊடான தொடர்பாடல் அரிதானதாகவே இருந்தது.

 

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த நேரம். 10.11.1993 அன்று எமது கணவர் இருந்த முகாமை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளதாக செய்தி கிடைத்தது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முகாம் தாக்குதலுக்கு உற்பட்டிருந்தது. அந்த நிமிடங்களில் எனக்கு என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. பின்னர் எனது கணவர் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது. அவரின் உடலை வைப்பதற்கு வீட்டினை சுத்தப்படுத்தி வைக்குமாறும் எமக்கு அறிவிக்கப்பட்டது. எனக்குள் வெறுமை இருள் படிந்திருந்ததே ஞாபகத்தில் உள்ளது.  மீண்டும் நான் சுயநினைவுக்கு வந்த பிறகு என்னைச்சுற்றி பெரிய கூட்டமே இருந்தது. காயமடைந்துள்ள எனது கணவர் வைத்தியசாலையில் இருப்பதாக பின்னர்தான் எமக்கு செய்தி கிடைத்தது. எனது தந்தையுடன் கணவரைப் பார்க்க இராணுவ வைத்தியசாலைக்குச் சென்றேன்.

 

முழு நாளும் நாம் அலைந்து திரிந்ததன் பிற்பாடுதான் எனது கணவர் ஜயவர்தனபுர வைத்தியாசலையில் அனுமதிக்ப்பட்டுள்ளதனை அறிந்தோம். எனது கணவரை அங்கு கண்டதன் பின்னர்தான் எனக்கு மீண்டும் உயிரே வந்தது. உறுப்புக்களை இழந்து இருந்தாலும் எனது கணவர் உயிரோடு இருந்தது எனக்கு மிக ஆறுதலாக இருந்தது. எனது கணவரின் உடலைச் சுற்றி கட்டுக்கள் போடப்பட்டிருந்தது. அவருக்கு என்ன நடந்துள்ளது என்பதனை அறியமுடிவில்லை.

பிறகு வைத்தியர்தான் சொன்னார் எனது கணவரின் இடது பக்க கண் பறிபோயிருப்பதோடு  இடது பக்க உடம்பு மிகவும் மோசமாக காயப்பட்டிருப்பதாக. அதிஸ்டவசமாக எனது கணவரின் கால் அகற்றப்படவில்லை.  ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதால் அவரது கால் பாதுகாப்பட்;டது. மூன்று மாதங்களாக அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றார். பின்னர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு வீடு செல்லவும் அனுமதிக்கப்பட்டார்.

 

பிற்பாடு சுமார் ஒரு வருடகாலமாக எனது கணவர் விடுப்பில் வீட்டிலேயே இருந்தார். இந்த யுத்தத்தினால் எமது எதிர்பார்ப்புக்களே சிதைந்துபோனது. ஆனால் எனது கணவர் உயிருடன் இருப்பதால் எனக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கின்றது. நான் இப்பொழுது மூன்று பிள்ளைகளின் தாய். எமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியினை வழங்கி சிறநந்த பிரஜைகளாக அவர்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு.