We were displaced in 1984 and were living in Chilawaththai. We had 5 children. In 1987 the Indian Army shot my husband and he died. I was living with great difficulties. My children could not study. I couldn’t provide them food, clothes or shelter. We were displaced again and again. We were in a bunker in Pokkanai, Mulliwaikkal. There was intense shelling and my eldest daughter died in a shell attack. One of grand children also died. Another daughter sustained severe injury on her head. I also sustained a severe head injury. My son took me by ship to Vavuniya hospital. One of my daughters-in-law also died in a shell attack. My grand children suffered in a camp. I was in the hospital and I was distressed as I did not know where my children were, and might be suffering as orphans. I was in the hospital for one year. They said I was cured and asked me to go to my children. Those in the Kachcheri helped me to go to my children. I arrived there with a heavy heart. Our problems continue. On account of my head injury my right eye has deteriorated. Again I have become sick. On 10.02.2012 they brought us again to Kokkuthoduwai where we live without any basic facilities.
Thank You
17. 07. 2012
1984 දි අපි අවතැන් වුණාග අපි ජීවත් වුණේ චිලාවත්තෙයිවලග අපිට දරුවො පස්දෙනෙක් හිටියාග 1987 දි ඉන්දියන් හමුදාවෙන් වෙඩි තියලා මගේ මහත්තයා මැරුණාග මං ජිවත්වෙන්න දහදුක් වින්දාග දරුවන්ට ඉගෙනගන්ඩ ලැබුණෙ නෑග උන්ට කන්ඩ අදින්ඩල දෙන්ඩ මට පුළුවන් කමක් තිබුණෙ නෑග ඉන්ඩ හිටින්ඩ තැනක් තිබුණෙ නෑග අපි ආයෙ අයෙ අනාථ වුණාග අන්තිම දවස්වල මුල්ලිවයික්කාල්වලල පොක්කනෙයි කියන හරියෙ බංකරේක අපි හැංගිලා හිටියාග එක දිගටම ෂෙල් ගහනවාග මගේ ලොකු දුව ෂෙල් වැදිලා මැරුණාග මුණුබුරෙකුත් මැරුණාග තව දුවෙකුගෙ ඔලුව දරුණු විදියට තුවාල වුණාග මගේ ඔලුවෙත් ලොකු තුවාලයක් තියෙනවාග පුතා මාව නැවෙන් වවුනියාවෙ ඉස්පිරිතාලෙට අරන් ගියාග මගේ ලේලි කෙනෙකුත් ෂෙල් වැදිලා මැරුණාග අනේ මගේ මුණුබුරුල මිනිබිරියෝ කදවුරේ අපා දුක් වින්දාග මම හිටියෙ ඉස්පිරිතාලෙග දරුවො කොහෙද කියලා දන්නැතුව මං හිටියෙ දුක්ගින්දරෙන් පිච්චි පිච්චිග මං අවුරුද්දක් ඉස්පිරිතාලෙ හිටියාග ඒගොල්ලො කිව්වා දැන් මට හොදයිල දරුවො ළගට යන්නෙයි කියලාග කච්චේරියෙ නෝනලා මහත්තයලා මට මගේ දරුවො ළගට යන්ඩ උදව් කරාගඒ ආවම මගේ පපුව කඩා වැටුණාග හැමදේම නැතිවෙලාග අපේ ප්රිශ්න තාමත් එහෙමමයිග ඔලුවෙ තුවාලෙ නිසා මගේ දකුණු ඇහේ පෙනීම නැතිවේගෙන යනවාග මං ආයෙත් ලෙඩින් වැටිලාග 2012ග 02ග 10 වෙනිදා අපිව කෝක්කුතෝඩුවෙයි වලට ගෙනාවාග අද අපි කිසිම පහසුකමක් නැතුව මෙතන ජීවත් වෙනවාග
මීට විශ්වාසීල
17.07.2012
மேற்படி முகவரியில் வசிக்கும் சபாரெத்தினம் சாந்திதேவி ஆகிய நான் மணவருத்ததுடன் அறியத்தருவது யாதெனில் 1984ம் ஆண்டு இடம்பெயர்ந்து இலவத்தையில் வசித்து வரும்போது ஐந்து குழந்தைகள் உள்ளன. அப்போது எனது கணவரை 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் சூடுபட்டு மரணம் ஆனார். ஆனாற் இதன் பின்பு மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தேன். எது பிள்ளைகள் கல்விகற்க முடியவில்லை. உணவு உடை உறைவிடமில்லாமல் மீண்டும் மீண்டும் இடம்பெயர்ந்து மீண்டும் 2009ம் ஆண்டு யுத்தத்தினால் பொக்கணை முள்ளிவாக்கால்லில் எனது பிள்ளைகள் உணவும், தண்ணீர், ஒன்றுமில்லாமல் இருந்து செல் அங்கும் இங்கும் வீச வீச எங்கள் உற்று இருந்து நசித்து முத்த மகள் செல்வீச்சினால் இறந்தார். எனது பேரப்பிள்ளையும் இறந்து. எனது மகள் பிலந்த காயம் அடைந்தார். எனக்கும் தலையில் பிலத்த காயம் அடைந்தேன். அப்போது எனக்கு ஒன்றும் தெரியாத நிலையில் உள்ளேன். எனது மகன் கப்பலில் என்னை வைத்தியர் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் மீன்டும் எனது மருமகள் கைபிள்ளை இவரை விட்டு செல் வீச்சினால் இறந்துள்ளார். எனது பேரப்பிள்ளைகள் அனைத்தவித்து அலைந்து வந்தார். முகாமில் சாப்பாடும் இல்லாமல் கண்ணீரும் சோறுமாக வாழ்ந்து வந்தார்கள். நான் வைத்தியசாலையில் இருந்து கொண்டு எனது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் சிறகு இல்லாத குருவி தவித்தது போல் தவித்தவண்ணம் இருந்தேன். எனது பிள்ளைகள் அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை என்று எண்ணிக் கொண்டு அழுது கொண்டே இருப்பார்கள். என்னை வவுனியா வைத்தியாசாலையில் 1 வருடமாக இருந்து வைத்தியம் பெற்ற வந்துள்ளேன். எனக்கு சுகம் ஆகிவிட்டது என்னை பிள்ளைகளிடம் போகச் சொன்னார். பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் பேப்பர் மூலம் அறிந்து கைச்சேரி ஊடாக எனது பிள்ளைகளிடம் விட்டார். கவலையுடன் வந்து சேந்தேன் மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்க கவலைகள் திரமுடியவில்லை. எனக்கு தலைகாய் மட்டதும் கண்ணும் தெரியாவில்லை மீண்டும் நோயாளி ஆகியுள்ளேன். மீண்டும் 18.02.2012ம் ஆண்டு கொக்குத் தொடுவாய்க்கு வந்து அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்.
நன்றி