Kilinochchi
16-07-2012
Dear Brother,
I am fine. I pray to God for your health. You asked me about our displacement over the phone and I write those details through this letter. In 2008 we went to Wisvamadu and stayed there for a week. Then we spent 3 weeks in Suthanthirapuram. From there we had to go to Vellaippalai. The war was raging on. Then we walked in the rain to Thevipuram. We stayed there for 2 days. Then we went to Mulliwaikkal. We stayed on the beach for a week. When the war came to an end we were taken by the army and brought to Arunachchalam Camp. We stayed there for some time. On 18-02-2010 we were resettled in Kilinochchi. An NGO has built us a house in our own land. We live on with the tragic memories of the war and it’s consequences.
242, විවේහානන්දා නගරය
කිලිනොච්චිය.
16.07.2012
ආදරණීය මල්ලී වෙතට,
දෙවි පිහිටෙන් මම සුවයෙන් සිටිමි. ඔබත් සුවයෙන් සිටින්නට ප්රාර්ථනා කරමි.
මේ ලිපිය මගින් අපි අවතැන් වූ කථාව විස්තර කරන්නම්. 2008 වර්ෂයේ අපි මුලින්ම විශ්වමඩුවලට ගියා. එහි සතියක් විතර හිටියාට පස්සේ යුද්ධය නිසා සුදන්දිරපුරම්වලට ගියා. එහි සති තුනක් හිටියා. එහේ ඉඳන් සුදු පාලම කියන ස්ථානයට ගියා. ටික කාලයක් එහි සිටියාට පස්සේ යුද්ධය මැද්දේ වැස්සට තෙමීගෙන දේවිපුරම්වලට ගියා. එහි දවස් 2 ක් හිටියා. පස්සේ මුල්ලිවයිකාල්වලට ගියා. එහි මුහුදු වෙරළේ සතියක් හිටියා. ඉන්පස්සේ දිගු යුද්ධයකින් පස්සේ ශ්රීලංකා හමුදා ප්රදේශයට ගියා. ඉන් පස්සේ අපිව අරුනාච්චලම් කඳවරට ගියා. එහි ටික කාලයක් ඉඳලා 2010.02.18 දින නැවත පදිංචි වෙලා කිලිනොච්චිවලට ආවා. අපේම ඉඩමේ ආයතනයක් දීපු ගෙදරක දැන් අපි ජීවත්වෙනවා.
ස්තුතියි
242 விவேகானந்த நகர்
கிளிநொச்சி
16.07.2012
அன்புள்ள தம்பிக்கு நான் நலம் அதுபோல் நீங்களும் நலமாக இறைவன் துணைபுhpவான்….
மேலும் நீ எங்களது இடப்பெயர்வூ பற்றி தொலைபேசியில் கேட்டிருந்தாய் அதை நான் கடிதம் மூலம் உனக்கு எழுதுகிறேன். 2008ம் அண்டு முதலாவதாக விசுவமடு சென்றௌம் அங்கு ஒரு கிழமை இருந்த பின்பு சண்டை காரணமாக சுதந்திரபுரம் சென்றொம் அங்கு மூன்று கிழமைகள் இருந்தோம் அங்கிருந்து வெள்ளை பாலம் எனும் இடத்திற்கு சென்றிருந்தோம் எங்கு சிறிது காலம் இருந்ததன் பின்பு சண்டையில் நடுவே தேவிபுரம் எனும் இடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்த வேளையில் மழை காரணமாக நனைந்து கொண்டெ நடந்து சென்றௌம். அங்கு 2 நாட்கள் தான் இருந்தோம். அதன் பின்னா; அங்கிருந்து முள்ளிவாய்க்கால் சன்Nறுhம் அங்கு கடற்கரையில் ஒரு கிழமை இருந்தோம் அதன்பின்னா; நீண்ட யூத்தத்தின் பின்னா; ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சென்றௌம். அவர்களிடம் பரிசொதனை முடித்துக்கொண்டு அருணாச்சலம் முகாமிற்கு வந்தோம் அங்கு சிலகாலம் இருந்தோம் மீண்டும் எமது சொந்த இடமான கிளிநொச்சிக்கு 2010.02.18 அன்று மீள்குடியேறலாம் அதன் பின்னா; இப்Nபுhது எமது சொநடதக் காணியில் நிறுவனம் கொடுத்த வீட்டில் நாங்கள் எமது வீடு மறவாத வண்ணம் வாழுகின்றௌம்.
நன்றி