Vivekanandanagar
16-07-2012
Dear friend,
I cannot find words to describe my situation. The trauma of displacements continue. The memory of the year 1998 still triggers intense fear in my mind. During the time of displacement I lost my husband. On 15-08-1998 I travelled with my 4 children in the midst of heavy artillery shelling, to Wattakachchi, Viswamadu, Tharumapuram and Thevipuram. We were carrying the household things as well. My eldest son who was looking after the whole family was injured in the leg when a shell exploded. He was taken to the Kandy hospital by ship. We went to the camp.
I had no way of contacting or getting any news about my son. When I cried my other children conforted me. On the 20th April 2009, we were taken to the camp. In February 2010 we were resettled in our own village. All facilities including food, clothing, health, water and educational facilities have been provided. For a few months we received the relief food items. They provided money to help us to put up a house. The money was not enough to complete the work and we had to borrow money to build the house completely. Now we have a house but there are other problems like electricity. The children use bottle lamps to study at night. I obtain water from a well without any side walls. Every year I have to clean this well and clear the sand which keeps on falling inside and this costs money. I don’t know who will do this for me. Now the cost of living has risen. We have no kerosene oil and we have no relief food items. And we have no work and there are so many problems like these.
Earlier there was a sense of discipline among our Tamil people but they act now in arbitrary and impulsive ways. The greediness of people to modernise and things like usage of phones without any respect to others, is really saddening my heart.
2012.07.16
හිතවත් මිතුර,
මගේ තත්ත්වෙ විස්තර කරන්න මට වචන නෑ. අවතැන් ජීවිතේ අත්විඳපු කම්පනය තාම එහෙමමයි. 1998 අවුරුද්දෙ වෙච්ච දේවල් මතක් වෙද්දි තාමත් මට මහා බයක් දැනෙනවා. අවතැන්වෙලා හිටපු කාලෙදි මට මගේ මහත්තයා නැතිවුණා. 1998.08.15 වෙනිදා මම දරුවො හතරදෙනාත් අරගෙන ෂෙල් වෙඩි, බෝම්බ මැද්දෙ වට්ටකාච්චි, විශ්වමඩු, ධර්මපුරම්, දේවිපුරම් හරහා ගියා. අපි ගෙදර තිබිච්ච බඩු මුට්ටුත් උස්සගෙනයි ගියේ. මුළු පවුලම රැකබලාගෙන හිටපු මගේ ලොකු පුතාගෙ කකුලට ෂෙල් වැදුණා. එයාව නැවෙන් නුවර ඉස්පිරිතාලෙට ගෙනිච්චා. අපි කෑම්ප් එකට ගියා. මට මගේ පුතා ගැන ආරංචියක් දැනගන්න කිසිම විදියක් නෑ. මම අ~නකොට අනිත් දරුවො තුන්දෙනා මාව සනසන්න හදනවා. 2009 අප්රේල් 20 වෙනිදා අපිව කෑම්ප් එකට අරන් ගියා. 2010 පෙබරවාරි මාසෙදි අපිව අපේ ගම්වල පදිංචි කෙරෙව්වා. කෑම, ඇඳුම්, බේත් හේත්, වතුර, ඉස්කෝලවලට ඕන කරන දේවල්….හැම දේම ලැබුණා. මාස දෙක තුනක් යනකං අපිට සලාක ආහාර ලැබුණා. ගෙයක් හදාගන්ඩ උදව්වට පොඩි මුදලකුත් අපට දුන්නා. ගෙයි වැඩ ඉවර කරගන්ඩ ඒ මුදල මදි නිසා අපිට සල්ලි ණයට ගන්ඩ වුණා. දැන් අපිට ගෙයක් තියෙනවා. ඒත් කරන්ට් නෑ…ඒ වගේ තව ප්රශ්න තියෙනවා. ළමයි කුප්පි ලාම්පු එළියෙන් තමයි රෑට පාඩං කරන්නෙ. වටේ බැමි බැඳපු නැති ළිඳකින් තමයි මම වතුර ගන්නෙ. අවුරුද්දකට සැරයක් ළිඳට වැටෙන වැලි අයින් කරලා සුද්ද කරන්න ඕනෙ. මේකට ලොකු මුදලක් වැය වෙනවා. කවුද මට මේක කරලා දෙන්නෙ? දැං ජීවත්වෙන එක හරිම අමාරුයි. අපිට බූමිතෙල් නෑ. දැන් සහනාධාර සලාක හම්බවෙන්නෙත් නෑ. කරන්න රස්සාවලූත් නෑ. ඔය වගේ ප්රශ්න ගොඩක් තියෙනවා. ඉස්සර අපේ දෙමළ කට්ටියට විනයක් තිබ්බා. ඒත් දැං ඒ අය ගරු සරුවක් නැතුව, කලබලෙන් හැසිරෙන්නෙ. අලූත් පන්නෙ දේවල්වලට මිනිස්සුන්ගෙ තියෙන කෑදරකම ගැන හිතනකොට වේදනයි. මේ ටෙලිෆෝන් පාචිච්චියෙන්, අනිත් අයට ගරු කරන එකත් නැතිවෙනවා. මේ දේවල් ගැන මං ඉන්නෙ වේදනාවෙන්.
அன்பின் தோழிக்கு!
நண்பி எழுதுவது. எனது நிலமையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. இடப்பெயர்வின் வடுக்கள் இன்னமும் எனது மனதைவிட்டு அகலவில்லை. 1998 இந்த வருடத்தை நினைத்தால் இப்பவூம் பயப்பீதி மனதில் உறுத்துகிறது. இடம்பெயர்வில் எனது கணவனை இழந்த நான் எனது நான்கு பிள்ளைகளுடன் 1998-08-15 வீட்டு தளபாடங்களையூம் ஏற்றி செல்லடி மத்தியில் பயணம் தொடர்ந்தேன். வட்டக்கச்சி விசுவமடு தர்மபுரம் தேவிபுரம் செல்லமழை மத்தியில் நான்கு பிள்ளைகளையூம் காப்பாற்றிச் சென்ற நான் எனது மகள் மூத்தவர் எனது குடும்பப் பொறுப்பை சுமந்தவர் என்னையூம் என் மற்றைய பிள்ளைகளையூம் பாதுகாத்தவர் செல்லடியில் அகப்பட்டு கால் பாதிப்புக்குள்ளானர் மகன். மற்றைய பிள்ளைகளையூம் பிரிந்து அநாதையாக மாத்தளனில் சிறியவர்களைச் சேர்த்துக்கொண்டேன் மூத்தமகன் கப்பல் மூலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். முகாமில் சென்றுதான் அவரோடு தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறார் என்ன ஆனார் என்பது தெரியூம். தினமும் புலம்புவேன் எனது பிள்ளைகள் எனக்கு ஆறுதல் சொல்வர்கள். 2009ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி எம்மை அரசபடையினர் காப்பாற்றி வாகனத்தில் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். எமக்கு என்ன நடக்குமோ என ஏங்கிய எம்மை குடியமர்த்தி 1 வருடமாக எமக்கு உணவூ உடைஇ சுகாதார வசதிஇ நீர் வசதி கல்வி வசதி ஏற்படுத்தித் தந்து எம்மை 2012 மாசி மாதம் எமது சொந்தக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டோம். இங்கு சில மாதங்கள் நிவரணம் வழங்கப்பட்டது. பின்பு வீடு கட்டுவதற்கு பணம் வழங்கப்பட்டு வீடு கட்டினோம். அதை நிறைவூ செய்வதற்கு பணம் போதாமையால் கடன் பெற்ற வீட்டு வேளைகளை நிறைவூ செய்தோம். தற்போது குடியிருப்பதற்கு ஒரு வீடு இருந்தாலும். நீர் பெரிய பிரச்சினை மின்சாரப் பிரச்சினை சுகாதார வசதியின்மை உண்டு. பெரிய வீட்டில் குப்பி விளக்கில் பிள்ளைகள் படிக்கிறார்கள். கட்டப்படாத மண்கிணறு இதில் இருந்து நீரைப் பெறுகின்றௌம். ஒவ்வொரு வருடமும் மண் இடிந்து போகும் திரும்ப மண்ணை எடுப்பதற்கு பணம் தேவை. இதனைப் பூர்தி செய்வது யார்? இதைவிட தற்போது அரசாங்கம் பொருட்களின் விலையைக் கூட்டியூள்ளது. மண்ணெண்னை இல்லை. நிவரணம் இல்லை. தொழில் பிரச்சினை அப்படி எத்தனையோ பிரச்சினைகள். முன்பு கட்டுப்பாடுடன் வாழ்ந்த எமது தமிழ் மக்களிடையே தான்தோன்றித்தனம் ஏற்பட்டுள்ளது. நாகரீக மோகம் ஏற்பட்டு போண் பாவனை மிஞ்சி மனிதனை மனிதன் மதிக்காத நிலைமையாக இருப்பதை இட்டு மனம் வேதனைப்படுகின்றது.