Vivekananda Nagar,
Kilinochchi,
16-07-2012
Dear husband Kumar
On 17-07-2008 we were displaced from Kilinochchi. We went to Irattamadu. There my father-in-law disappeared and we couldn’t find him. Ten we went to Moongilaru. We were in bunkers. There wqas continuous artillery shell attacks. We were hungry. We had no money. The price of food items had gone up. Sometimes even if you had money food items were not available. Then we walked into the army controlled area. We were living in Ramanathan Camp in tents and were exposed to sun, rain, wind and faced many problems. Later we were resettled in our own village in 2010.
There were 5 children in the family. I lost a son in 2009 in the war and my husband also died on 13-03-2009. There were no house and no food. First we lived in a small hut. Later on some NGOs built us a permanent house and provided assistance in various ways. Now I prepare some food items and give to shops. My prayer is that my children must live in one place happily.
270 විවේකානන්ද නගර්
කිලිනොච්චි
16-07-2012
දයාබර සැමියා කුමාර් වෙතටයි,
17-07-2008 වන දින විවේකානන්ද නගර් සිට අවතැන්වෙලා පුලියම් පොක්කනෙ ගිහිං එතනින් ඉරුටු මඩු ගිහිං පසුව මූංගිලාරුවලට ගියා. ඉරුටු මඩවලදි මගෙ මාමා සැමියාගෙ තාත්තා නැතිවුනා. හැමතැනම ඇවිදලත් සොයාගන්න බැරිවුනා. මගෙ ලොකු දුවත් නැතිවුනා. එයාව සොයාගත්තා. කියන්න බැරි තරම් දුක්විඳමින් ජීවත්වුනා. බංකර් එතුලෙ සිටියත් ෂෙල් පාරවල් වෙටුනා. කෑම නැතිව අතෙ මුදල් නැතිව මුදල් තිබුනත් කෑම නැති තත්වයක්. අවසානයෙන් හමුදා පාලනයට ගියා. හමුදාව අපිව රාමනාදන් කඳවුරට එක්ක ගියා. එතන මූලික පාහසුකම් නැති වතුරවත් නැතිව ජීවත් වුනා. පසුව 2010 වර්ෂයෙ අපගෙ ගමෙ නැවත පදිංචි වුනා. නිවස, වැසිකිලිය සහ ළිද ද බාවිතා කරන්න බැරි තත්යක තිබුනා. ළමයි එකතුවෙලා ජීවත්වෙන්න ෙඕනෙ කියන එකයි දැනට මගෙ ආසව
270 விவேகானந்த நகா;இ
கிளிநொச்சி
16.07.202
அன்புள்ள கணவா;இ
குமாருக்கு அறியத்தருவது என்னவெனில்
17.07.2008 அன்று விவேகானந்த நகரில் இருந்து இடம்பெயா;ந்து புளியம்பொக்கன போய் அங்கிருந்து இருட்டுமடு எனும் இடத்திற்கு போய் அங்கிருந்து மூங்கில் ஆறு போய் இருட்ட மடுவில் வைத்து எனது கணவாpன் அப்பா எனக்கு மாமாவைக் காணவில்லை அதன்பின்பு எவ்வளவோ தேடியூம் காணவில்லை அத்தோடு எனது மூத்த மகளும் தொலைந்துவிட்டது. பின்பு ஒரு மாதிரி தேடி பிடித்தோம் மாமாவை காணவே இல்லை. எத்தனையோ பிரச்சினையின் மத்தியில் சொல்லென துயரம் எழுத்தில் எழுத முடியாது பங்காpல் இருந்தாலும் செல்Pச்சு எறிகணைவீச்சு அத்தோடு பசிபட்டினி பொருள் விலை இப்படியே கடையாக வந்து ஆமிகட்டுப்பாட்டில் போய் இராமநாதன் முகாமில் வசித்து வந்தோம் அங்கு டென்டில் அனுபவிக்க முடியாத பிரச்சனை வெயில்இ காற்றுஇ மழை எல்லாம் அனுபவித்து பின்பு 2010இல் எமது கிராமத்தில் வந்து மிள்குடியமர்ந்தோம் அங்கு வீடு இல்லை பின்பு வீடு கட்டி குடியமர்ந்தோம் எனது விருப்பம் பிள்ளைகள் எல்லாம் ஒன்றாக சந்தோசமாக இருக்க வேண்டும்.