Kilinochchi Letter 3

 

 

 

In 2008 we were displaced and we went to Puliyampokkanai. I went with my daughter, her child and my three children as I was not in talking terms with my husband. On 16-01-2009 we reached Suthanthirapuram and my husband joined us there.The war intensified. My husband asked my son to stay in the bunker. He went out but he died in a shell attack.

We went to Suthanthirapuram again and then we went into the army controlled area through the jungles. We went to the Camp through Kilinochchi. We were hungry and we had lost our family members. They gave us food clothes in Kadirgamar Camp. We were resettled on 18-02-2010.

I don’t know how I am going to educate my children. I have heart disease and I cannot do any work. We live below the poverty line. There is no one to help us. My sons are working at an age when they should be studying in order to feed us and send a son and a daugher to school. I have to help my children in some way.

 

Kindly visit us and see our condition. I finish this letter in the hope that you will help us.

Thank you

 

 

 

 

2008 උල්ලංඝනයදි අපි ගමෙන් පිටත්වෙලා අවතැන්ව පුලියම් පොක්කනෙවලට ගියා. ළමයි සමග තැනින්තැනට යනවිට ෂෙල් පාරවල් ලගින්ම ගියා. 2009 සුදන්තිරපුරට ගියවිට අපෙන් වෙන්වෙලා සිටිය සැමියා අප සමග එකතු වුනා. බංකරෙන් එලියට සැමියා ගිය අවස්තාවෙ ෂෙල් වැදිලා මියගියා. පසුව අපි අමුදා පාලන ප්‍රදෙAශයට ගියා. එතන් සිට කිලිනොච්චි සුමති පුරෙන් සුබ සාදක කඳවුරට 2009.02.10 ගියා. එතනත් දුක්විඳලා 2010.02.18 දි ගමට ආවා. දැන් මගේ සැමියාත් නැතිව ළමයින් සමග කියන්නට බැරුතරම් දුක් කරදර මැද ජීවත් වෙනවා. මගෙ ළමයන්ගෙ ජීවිත ගොඩනංවන්නට පුළුවන් උවව්වක් කරනලෙස කරුනාවෙන් ඉල්ලා සිිටිනවා.

 

மனைவி எழுதிக்கொள்வது 2008 சண்டையில் எங்களது சொந்த இடத்தை விட்டு இடம் பெயரத் தொடங்கி விட்டோம் நான் முதல் முதல் இடம்பெயர்ந்து புளியம் பொக்கணைக்கு சென்றௌம் நாங்கள் இடம்பெயர்ந்து செல்லும் பொழுது எனது கணா; என்னுடன் இல்லை எனது கணவா; என்னுடன் Nபுசுவதும் இல்லை. நானும் எனது மூத்த பிள்ளையயூம் அளலாது பிள்ளையூம் எனது 03 பிள்ளைகளும் தான் சென்றௌம். புளியம் பொக்கணை இருந்து பொழுது சண்டை அதிகாpத்தது எங்கள் கழுத்தின் அருகில் சென்று அப்பொழுது எனது மூன்று பிள்ளைக்கும் நானும் அடுத்ததாக இடம்பெயர்ந்து சென்Nறுhம் எங்கோ போவது என்று தெரியாமல் கால் போன போக்கில் போவது என்று எனது மூட்டை எல்லாத்தையூம் எடுத்து கொண்டு 2009 சுதந்திரபுரத்தில் 01 16 சென்று அடைந்தோம் அப்போது எனது கணவா; அத்துடன் வந்து சோ;ந்தாh; வந்து செர்ந்த போது அங்கேயூம் சண்டை நெருக்கடி அதிகாpத்து விட்டது அப்பொழுது எனது கணவா; வெளியால் நடமாடிச் சென்றாh; நடமாட சென்றா; எனது மகனை பதுங்கு கழியில் என்று சொல்லிவிட்டு சென்றாh; அப்Nபுhது எதிர்பாராத வகையில் 5 இன்சு “செல்” வந்து எனது கணவாpன் அருகில் விழுந்தது. தலையில் காயப்பட்டு இரத்தம் வெளிNயூறி வைத்தியசாலை நாம் இருந்த இடத்தில் இருந்து கணதூரம் அவா; எனது மகனின் மடியில் தான் விழுந்தாh; விழுந்தாலும் எனது மகன் மார் துஸக்கி கொண்டு வெளியே வர தொடர்ச்சியாக மழை பொழிவது போல் “செல்’ மழை பொழிகின்றது. இதில் எதுவூம் புரியாமல் என்ன செல்வது என தெரியாமதடுமாறிNனுhம் எனது மகன்மாரின் உயிரை காப்பாற்றுவேனா அல்லது என் கணவன் உயிரை காப்பாற்றுவேனா என தெரியாமல் தடுமாறினேன் “டீழடடன” நிறைய வெளியெறியதால் எனது கணவரை காப்பாற்ற முடியாமல போய்விட்டது என்று எனது மனதை கல்லாக்கிவிட்டு எனது கணவரை கொண்டு சுகந்திபுரத்தில் இருந்து முலங்காவில் வைத்தியசாலைக்கு சென்றொம். அதன் பின் எனது கணவாpன் உடலை அடக்கம் பண்ணி விட்டு நாங்கள் மீண்டும் சுகந்திர புரத்துக்கே சென்Nறுhம் சென்று சண்டை தொடா;ந்து கொண்டெ இருந்தது. அப்பொழுது நாங்கள் ளுடுயூ செல்ல முற்பட்டோம் அப்Nபுhது காட்டுவழியாக காட்டுக்குள் சென்று கொண்டு இருக்கின்Nறுhம் விசுவமடு ஊடாக சென்Nறுhம் அதன்பின் ளுடுயூ கட்டுப்பாட்டின் உள் சென்று விட்டோம் கிளிநொச்சி ஊடாக முகாமுக்கு செல்ல போகின்Nறுhம் 2009.02.10 சுமதிபுரம் சிங்களில் உரில் சென்றௌம் எமது பசி மறந்து உறவூகளை இழந்து பிhpந்து சென்Nறுhம் சாப்பாட்டை பார்த்தும் பசியால் வாடிபோய் இருந்தும் சாப்பாட்டை பார்த்ததும் சிhpப்பு தெரிந்தது எனது மகன் மகன்மாh; எல்லோரும் சாப்பாடும் Nவூண்டிவந்து தொண்டும் வயிறார சாப்பிட்டோம் அதன்பின்னா; கதிh;காம முகாமில் வந்து உடுப்பதற்கு உடைகள் இல்லாத Nபுhது ஆடைகள் தந்து எங்கள் பணத்தை மறைத்து வாழ்ந்து வாழ்ந்தோம் 2010.02.18 எங்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தோம் இப்Nபுhது எனது கணவன் இல்லாமல் இப்Nபுhது பிள்ளை படிப்பதற்கு எனது கணவா; இழந்து போன ஆp காசு தான் இப்போது எனது மகனையூம் நானும் வாழ்ந்து கொண்டோம் எனக்கும் இப்Nபுhது எனது பிள்ளைகளை பார்க்க முடியூமா படிக்க வைக்க முடியூமா என்று தெரியாமல் உள்ளது. எனக்கு இருதய வருத்தம் இப்Nபுhது எனக்கு இப்Nபுhது எழமால் உள்ளது எனக்கு உதவி செய்யவூம் யாரும் இல்லை யார் எனது பிள்ளைக்குக் உதவி செய்வாh; தற்Nபுhது வறுமை கோட்டின்கீழ் நிற்கின்Nறுhம். எனக்கு உதவி செய்ய Nவூண்டும் எனக்கு என்னுடைய மகன்மாh; படிக்க Nவூண்டிய வயசில் வேலை செய்து எனது ஒரு மகனையூம் ஒரு மகளையூம் என்னையூம் பார்த்து படிக்க வைக்கின்றாh; நான் இப்Nபுhது எனது கணவரையூம் இழந்து எனது பிள்ளையின் படிப்பை இழந்து வாழ்கின்றௌம் இந்த வாழ்க்கையில் இன்னும் முடிவூ தெரியவில்லை எனக்கு ஏதோ ஒரு வகையில் என் பிள்ளைகளை நல்வழியில் சேர்த்துவிட Nவூண்டும் அப்படி நான் பொய் சொல்லவில்லை இல்லாவிட்டால் எனது வீட்டை வந்து பாருங்கள் வந்து பார்த்து விட்டு எனக்கு உதவி செய்யூங்கள் உதவி செய்வீh;கள் என்று தெரியூம் என தாழ்மையூடன் கேட்டுக் கொள்கின்Nறுன் எனது சிறிய மடலை முடிக்கின்றேன்.