Ampara – Letter 259

I am 66 years old, Sinhala and Buddhist. I live in Panama. This is my testimony.

In 1965 Kiribanda Sellabandara married me. We were farmers but we were very happy. Then we went to Thadagodamala jungle area to live. There we started cultivating maize and Kurakkan to make a living.

We had a son and then a daughter. A few years later, this became a house of five children – 2 sons and 3 daughters. We lived in a cajan hut with many difficulties. My elder son and last son were killed on the same day by terrorists. On 25.10.1995 my husband’s elder brother also was killed by terrorist. Later my husband’s younger brother too was killed by them.

We had to face many problems and difficulties. So we collected honey from the jungle and sold it to make ends meet. One day my husband went to collect honey as usual. On 02.09.2008 my darling husband disappeared without a trace. I looked for him everywhere. We couldn’t find even the body. We filed the case in the court. According to the court order the death certificate was given. We never received any financial support. Even now, I am in sad and cry for him. Only this small hut is my property. Nobody is here to look after us. So if anyone can help us, it will be a meritable thing.

Yours faithfully,

Gnanawathi

සුදුනිලමේ «නවතී – වයස 66 සිංහල බ්‍රදධාගම පදිංච්ය පානම දකුණ පානම. කියා සිටින වගනම් –

 

මමත්  මගේ ස්වාමි පුරුසයා වන කිරිබන්ඩා සෙල්ලබංඩාර යන අයත් සමග ඵීවාහ වුනේ 1965 වසරේ පමණය. අපට රස්සාවට තිබුනෙ කුලී ගොවිතැන්. ඒ සමඟ කරන්න වැඩක් කරමින් ජීවත් වුනා. අපි පදිංච්ව හිටියේ පානම ගම ඇතුලේ පසුව පානම ගමේම දඩගොඩවල නමැති කැලෑ ප්‍රදේශයට  යන්න සිදධ වුනා. එහි ගිහින් හේනක් කපාගෙන ඉරිගු කුරක්කන් බෝග ධමාගෙන ජීවත් වුනා.

 

ඒ කාලය තුල මාගේ ලොකු පුතා හම්බ වුනා වසර කීපයක් යන කොට අපට දරුවන් පස් දෙනෙක් වුනා පුතාල දෙන්නයි දුවරු තුන්දෙනයි අපි හරි අමාරුවෙන් මේ දරුවන් පොඩ් කටු මැටි ගෙදරක් හදා එහි ජීවත් වුනේ. මෙසේ ඉන්නකොට මගේ ලොකු පුතා සෙල්ලබංඩාර සෙනවිරත්න හා මගේ කිරි පුංචා කියන සෙල්ලබංඩාර ප්‍රෙමරත්න යන පිරිමි දරුවන් දෙදෙනා ත්‍රස්තවාදීන් විසින් ඝාතනය කළා. මේ දරුවෝ දෙන්නාම එකම දවසේ නැති වුනේ. එනම් 1995-10-25 ¯ මේ අවස්තාවෙ මගේ ස්වාමි පුරුසයාගේ ලොකු අයියාද ත්‍රස්තවාදීන්ගෙන් එදිනම ඝාතනය වුනා. පසුව ටික කාලයකදී මගේ මහත්තයාගේ මල්ලි කිරිබන්ඩා විජේපාල ත්‍රස්තවාදීන් විසින් මරා දැම්මා.

 

මේ කාලය තුල අපි හිතේ  දුකින් ජීවත් වනකොට අපට බොහෝ ම කරදර වුනා. ඉතිං වන්න හරිම කරදරතිබුනා ඒ නිසා පැණි කපලා ජීවත් වෙන්න සිදු වුනා මේ විදියට පැණි බැද්දේ ගිය මගේ ආදරණීය සිවාමි පුරුසයාත් 2008-09-02 ¯ සිට ආගිය අතක් නැති වුනා. මළ කඳවත් ලැබුනේ නැහැ. පසුව උසාවියේ නඩු තිබුනා එහි තීන්දුව අනුව මරණ සහතිකයක් ලැබණාු. මා හට මේ සම්බන්ධව කිසිම ආදාරයක් කොහෙන්වත් ලැබුනේ නැත. තාමත් දුක් විදිම්න් කඳුලු සිටිනවා. මගේ පුංච් පැල්පත මට උරුමව තාඛෙනවා. අපි ගැන සොයා බලන්න කවුරුත් නැහැ. අප පවුලෙ සිදුවු මෙම සිදවීම් නිසා ඇතිවෙලා තිඛෙන දුක මහත් බරපතලයි ඉතිං යම් කෙනෙක් හෝ ආයතනයක් අපට ආධාර උපකාරයක් කරනවා නම් ගොඩක් පිං සිද වනවා.

«නවත

சுதுநிலமே ஞானவதி – வயது 66 சிங்கள பௌத்தம்

வதிவிடம் பாணம தெற்கு, பாணம. சொல்லிக்கொள்வது என்னவென்றால்

எனக்கும் கிரிபண்டா செல்ல பண்டார என்பவருக்கும் திருமணம் 1965 ஆம் ஆண்டு நடைபெற்றது. நாங்கள் இருவரும் சந்தோசமாக வாழ்ந்தோம். எமக்கு தொழிலாக இருந்தது கூலி விவசாயம்தான். அத்துடன் ஏதாவது செய்யக்கூடிய வேலையைச் செய்து கொண்டு இருந்தோம். நமது வதிவிடம் பாணம ஊருக்குள் இருந்தது. தடகொடவல எனும் காட்டுப் பிரதேசத்திற்கு போகவேண்டியதாயிற்று. அங்கு போய் தோட்டம் அமைத்து சோலம், குரக்கன் பயிர் செய்து வாழ்க்கை நடத்தினோம்.

அங்கு மூத்த மகன் பிறந்தார். பின்னர் மூத்த மகள் பிறந்தாள். வருடங்கள் செல்லும் போது மகன்மார் மகள் இருவருமாக 4 பிள்ளைகள். மிகவும் கஸ்டப்பட்டு இந்த பிள்ளைகளை வளர்த்துக் கொண்டு சிறிய மண்வீட்டில் வாழ்ந்தோம். இப்படியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் போது மூத்த மகன் செல்லபண்டார செனவிரத்ணவையும் கடைக்குட்டி செல்லபண்டார பிரேமரத்ணவையும் கொலைசெய்துவிட்டார்கள். பிள்ளைகள் இருவரும் ஒரே நாளில் இல்லாமல் போய்விட்டார்கள். 1995.10.25 ஆம் திகதி இந்த சந்தர்ப்பத்தில் எனது கணவரின் பெரிய அண்ணாவும் பயங்கரவாதிகளால் கொலைசெய்யப்பட்டார். பின்னர் கொஞ்ச காலத்திற்குப் பிறகு எனது கணவரது தம்பி கிரிபண்டாவும் பயங்கரவாதிகளால் கொலைசெய்யப்பட்டார்.

இந்தக்காலத்தில் நாம் மிகவும் கவலையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது நமக்கும் நிறைய பிரச்சனை ஏற்பட்டது. வாழ்க்கை நடத்துவதற்கு நிறைய பிரச்சனை இருந்தது. அதனால் நாம் பானி சேகரித்து விற்று வாழவேண்டியதாயிற்று. இவ்வாறு பாணி சேகரிக்கச் சென்ற எனது அன்பான கணவர் 2008.09.02 காணாமல் போய்விட்டார். எல்லா இடமும் தேடினோம்.  பூத உடலாவது கிடைக்கவில்லை. பின்னர் நீதி மன்றத்தில் வழக்குப் போட்டொம். நீதி மன்றத்தீர்ப்பிட்கமைய மரண அத்தாட்சிப்பத்திரம் கிடைத்தது. இறந்ததற்கான எந்த ஆதரமோ அடையாளமோ எனக்கு கிடைக்கவில்லை. இன்னும் கண்ணீர் வடித்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;துக் கொண்டு கவலையுடன் இருக்கிறேன். என்னுடைய சிறிய குடிசை எனக்கு சொந்தமாக உள்ளது. எங்களைப்பற்றித் தேடிப்பார்க் எவரும் இல்லை. எமது குடும்பத்தில் ஏற்பட்டடிருக்கும் சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் கவலையானது அளவிலடங்காது. எனவே யாராவது அல்லது எந்த நிறுவனமாவது எமக்கு உதவி வழங்கினால் புண்ணியம் கிடைக்கும்.

ஞானவதி