Killinochchi Letter 18

Vivekananda Nagar East

There were 5 members in our family. On account of the war in Kilinochchi in 1996, we were displaced and we lived in Anaivilunthan. My husband went out to buy food one day and he was killed in a bomb explosion. After that I worked as a labourer for daily wage in order to feed my children. After 4 years we returned to our own village. But the war started again in Kilinochchi and we were displaced once more. We went to many places. We suffered without food, clothing and shelter. We faced many challenges. Finally we lived in Vavuniya, in the Chettikulam camp under the protection of the army.

We came to our own area again, this time for ‘resettlement’. We found that the jungle had engulfed our village. So we cleared a small space, big enough for a hut and lived there. Many NGOs gave us the necessary things. Later they gave us some money to put up a permanent houses and dig a well. However, the work on the house has proceeded only half way as the money is not enough. As there is no well on our premises we find it difficult to obtain drinking water.

My son works as a day labourer to look after our family.

 

නො. 257

විවේකානන්ද නගර් නැගෙනහිර

 

අපේ පවුලෙ පස්දෙනෙක් හිටියා. කිලිනොච්චියේ යුද්දෙ නිසා අපි 1996 දි අවතැන් වුණා. අපි අනෙයිවිළුන්දන් වල ජීවත් වුණා. මගේ මහත්තයා කෑම බඩු ගේන්ඩ එළියට ගිය වෙලාවෙ බෝම්ඛෙකට අහුවෙලා මැරුණා. එයාගෙ මරණින් පස්සෙ මම ළමයින්ට කන්න දෙන්න, කුලී වැඩ කරා. අවුරුදු හතරකට පස්සෙ අපි අපේ ගම්පළාතට ආපහු ආවා. ආයෙමත් කිලිනොච්චියේ යුද්දයක් ඇති වුණා. අපි ආයි සැරයක් අනාථ වුණා. අපි තැනින් තැනට ගියා. කන්න, අඳින්න, ඉන්න හිටින්න තැනක් නැතුව අපි දුක් වින්දා. අන්තිමට අපි හමුදාවේ ආරක්ෂාව යටතේ වවුනියාව චෙට්ටිකුලම් කෑම්ප් එකේ හිටියා.

 

නැවත පදිංචි කිරීම යටතේ අපි ආයෙමත් අපේ ගම්වලට ආවා. වෙද්දි අපේ ගම කැලෑවෙන් වැහිලා. මඩුවක් හදාගන්ඩ පුළුවන් තරං ඉඩක කැලෑව සුද්ද කරගෙන අපි ජීවත් වුණා. හුගක් රාජ් නොවන සංවිධාන අපිට එක එක දේවල් දුන්නා. පස්සෙදි ඒගොල්ලන් අපිට ස්ථීර නිවාස හදාගන්න සල්ලිත් දුන්නා. සල්ලි මදි වෙච්ච නිසා ගේ බාගෙට හදලා නැවැත්තුවා. අහල පහළ ළිඳක් නැති නිසා අපිට බොන වතුර හොයාගන්න එක ලොකු ප්රශ්නයක්. මගේ පුතා පවුල බලාගන්න කුලී වැඩකරනවා.

 

 

 

இல 257 விவேகானந்த நகH கிழக்கில் வசித்து வருகின்றேன். எனது குடும்பம் 5 அங்கத்தவராக வசித்து வந்த போது 1996ல் கிளிநொச்சியில் ஏற்பட்ட யூத்ததில் இடம் பெயHந்து ஆனைவிழுந்தனில் வசித்தோம். அப்போது எனது கணவH வீட்டுப் பொருட்கள் அடுக்க சென்ற போது வெடிவிபத்தில் இறந்து விட்டாH. பிறகு எனது 3 பிள்ளைகளையூம் கூலிவேலை செய்து தான் வளHந்தேன். பிறகு 4 வருடங்களின்பின் எமது சொந்த இடங்களுக்கு வந்தோம். வந்து வசித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்;தில் மீண்டு கிளிநொச்சியில் ஒரு யூத்தம் ஏற்பட்டது. இந்த யூத்தத்தின் போது பல இடங்களுக்கு இடம் பெயHந்து உணவூஇ உடை இருக்க வீடு இல்லாமல் பல துன்பங்களை சந்தித்தோம். இறுதியாக வவூனியா செட்டிக்குளம் முகாமில் இராணுவத்தின் பாதுகாப்பில் ஒரு வருடம் வசித்தோம்.

 

மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயாpல் எமது சொந்த இடத்துக்கு வந்தோம். இங்கு வரும் போது எமது காணிகள் அடையாளம் தொpயாமல் பற்றைகள் வளHந்து இருந்தன. பிறகு எமது காணிகளை துப்பரவூ செய்து சின்ன குடிசை அமைத்து இருந்தோம். பின் பல நிறுவனங்கள் எமக்கு தேவையான பொருட்களைதந்து உதவினHகள். பின் நிரந்தர வீடும் கட்டித் தந்தாHகள். வீட்டு வேலை முடிப்பதற்கு அவHகள் தந்த பணம் காணாத பட்சத்தில் வேலைகள் அரைகுறையில் உள்ளது.

 

இப்போது எனது காணியில் கிணறு இல்லாத போது பெரும் க~;டமாக உள்ளது. எனது மகன் கூலி வேலை செய்து தான் எனது குடும்பத்தை பாHத்து வருகின்றான்.