Killinochchi Letter 7

16-07-2012

Dear Brother,

 

We are well. I pray to God and ask him to keep you in good health. We were displaced from Kilinochchi on 15-09-2008. My husband died on 25-06-2004. Now I have my children with me. We faced a great number of difficulties. We were continuously displaced from one place to another. We suffered immensely on account of the war. On 20-05-2009 we were taken by the army to a camp. We continued to suffer many difficulties in the camp as well. My four children are still studying. In the camp it was very difficult to study and manage. On 18-02-2010 we were resettled in our village in Kilinochchi. I find it difficult to look after my children alone. We experience dire poverty everyday. I pray to God that at least in future there will be peace and my children will be able to get their education without any disturbance.

 

Sincerely

Your Sister.

16-07-2012

 

දයාබර සොයුරා වෙතටයි,

15-05-2008 වන දින සිට කිලිනොච්චියෙ සිට අවතැන්වෙලා ගිහිං ළමයි එක්ක සැමියත් නැතිව දුක්වින්ඳා. 2004-06-25 වන දින සැමියා මියගියා. දිගින් දිගට තැනින් තැනට අවතැන්වෙමින්  කරදර මැද සිටියා. පසුව හමුදාව අපිව කඳවුරට එක්ක ගියා. එතන කියන්න බැරි තරම් දුක්විඳමින් ජීවත්වුනා. ළමයි 4දෙනාම පාසල් යන නිසා ගොඩක් අමාරුයි. 18-02-2010 වන දින අපගෙ ගමෙ නැවත පදිංචි වුනා. සැමියත් නැතිව ළමයි එක්ක ජී්විතෙ ගෙවන එක හරිම අමාරුයි. එම නිසා අනාගතෙ දී මෙවන් යද්ද සිදුවෙන්නෙතිව රටේ ප්‍රස්න නෙතිව ළමයි ඉගෙනගන්නට බාදා නෙතිව තිබැයි කියා සිතනවා.

 

 

 

 

16.07.2012

 

 

அன்புள்ள சகோதரனுக்கு!

 

அன்புள்ள சகோதரா நாங்கள் நலம் அதுNபுhல் நீங்களும் நலமுடன் வாழ இறைன் துணை புhpவா;.

 

மேலும் நாங்கள் சில வருடங்களுக்கு முன்னா; இடம் பெயர்ந்தோம் 15.09.2008ம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து முதன்முறையாக இடம்பொ;ந்தோம் அப்பொழுது எனது கணவரம் இல்லை 2004.06.25ம் திகதி இறந்துவிட்டாh;. பிள்ளைகள் தான் இருந்தாh;கள். பெரும் சிரமமாக இருந்தது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சரியான கஸ்ரமாகவூம் இருந்தது. தொடா;ந்தும் ஒவ்வொரு இடமாக இடம் பெயா;ந்து கொண்டே இருந்தோம். அப்பொழுதும் கஸ்ரத்தையே அனுபவித்துக்கொண்டு இருந்தோம். பின்பு இராணுவத்தினா; முகாமிற்கு அழைத்துச் சென்றனா;. 20.05.2009 ஆண்டாகும் அங்கும் சரியான கஸ்ரமாக இருந்தது எனக்கு 04 பிள்ளைகள் கல்வி கற்கிறாh;கள் கஸ்ரமாகNவூ இருந்தது மகாமில் இருந்து அனுபவிக்காத கஸ்டங்களை எல்லாம் நானும் எனது பிள்ளைகளும் அனுபவித்தோம் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் போதுhன் எமது கிராமத்திற்கு மீள்குடியேற்றம் செய்தாh;கள் 18.02.2010ம் திகதி கிளிநொச்சியில் மீள்குடிNயூறினோம் இங்கு வந்தும் எனது கணவா; இல்லாமல் எனது பிள்ளைகளைப் பார்ப்பதற்கு கஸ்டமாக இருந்தது. எனவே எனது இந்தக் கஸ்ட துனபங்களை எல்லாம் பாh;த்து சகிக்க முடியாமல் உள்ளது. எனNவூ இனிவரும் காலங்களிலாவது யூத்தம் செய்யாது நாட்டின் பிரச்சினைகள் இல்லாது எமது பிள்ளைகள் நன்றாகப் படிப்பதற்கு இடையூ+று இல்லாது இருக்க Nவூண்டுமென நினைக்கிறேன்.

 

நன்றி

 

இவ்வன்னம்

உண்மையூள்ள

தங்கை