Killinochchi Letter 10

Vivekananda Nagar,

Kilinochchi

16-07-2012

 

Dear Daughter,

 

I am well here and may God bless you. In 2008 we were displaced. We went to Wisvamadu, Theravil, Suthanthirapuram, Iranaippalai, Puthumaththalan and Mullivaikkal. When we were in Pokkanai, Irattaiwaikkal, an  artillery shell landed and exploded on a house and all the people inside died. My husband saw all the mutilated bodies and was intensely shocked. He lost his power of speech. Even today he is in the same situation. We gave him medical treatment and there is a slight improvement in his condition now. There were intense shell attacks in Maththalan. We walked on the beach and arrived at the army controlled area. We had no food for two days. We went to Chettikulam hospital and then to Arunachchalam welfare centre. Then we were resettled in our own village. I have lost a son as well.

 

විවේකානන්ද නගර්

කිලිනොච්චි

16-07-2012

 

ආදරනීය  දුව වෙතටයි,

2008 වන වර්ෂයෙ අවතැන්වෙලා මුරසුමේාට්ටයිවලට ගියා. මාස 4කට පසුව විසුවමඩු, තේරාවිල් සුදන්තිරපුරම්ු, ඉරනෙයිපාලෙයි සහ පුදුමාතලන්වලටද ගිහිං පසුව මුල්ලිවායිකාල්වලත් සිටියා. රෙට්ටයිවායිකාල්වල සිට පොක්කනෙ ගියා. එතන මගෙ සැමියා වෙන නිවසකට උඩ ෂේල් වැටිලා එම නිවසෙ සිටිය සියලු දෙනාගෙ ශරීරයම කෑලි කෑලියට වෙන්වුන එක දැකලා කම්පනයට පත් වුනා. එදා සිට තවමත් එයාට කතාකරන්නට ඛෙරිය. වෛද්‍ය ප්‍රතිකාරයෙන් ටිකක් කතා කරනවා. මාතලන්වල දී ෂෙල්වැටුනා. මාතලන් වෙරළ දිගෙන් ඇවිදලා ඇවිත් හමුදා පාලන ප්‍රදෙශයට ආවා. දවස් දෙකක් කෑම නැතුව ඉඳලා පසුව සෙට්ටිකුලම් රෝහලෙ ප්‍රතිකාර ලබා ගත්තා. සුබසාධක කඳවුරෙ නැවතුවා. පසුව නැවත පදිංචි වෙලා ගමට ගියා. මගෙ පුතෙක් නැතිවුනා.

 

 

விகோனந்தநகா;

கிளிநொச்சி

16.07.2012

 

அன்புள்ள மகள் அறிவது நான் நலம் அது போல் நீங்களும் வாழ இறைன் துணைபுரிவாh;….

 

மேலும் 2008ம் ஆண்டு இடம்பெயர்ந்து முரசுமொட்டைக்குச் சென்று அங்கு 04 மாதத்திற்கு பின்பு விசுவமடு இடம் பெயர்ந்து மீண்டும் தைமாதம் தேராவில் இருந்து சுதந்திரபுரம் இடம் பெயர்ந்து இரணைப்பாலை சென்று பின்னா; புதுமத்தளன் சென்Nறுhம் முள்ளிவாய்க்காலில்  இருந்தோம் இரட்டைவாய்க்காலில் இருந்தோம் பொக்கனையிலிருந்தோம் அப்Nபுhது எனது கணவா; போய்விட்டாh; வீட்டில்செல்விழுந்து அப்போது அந்தவீட்டில் எல்லாரும் சிதறி சின்னாபின்னமாகிக் கிடந்த மனித உடல்களைக் கண்ட எனது கணவா; அதிh;ச்சி அடைந்துள்ளாh; இப்போதும் வாய்பேசமாட்டாh;. சில மருத்துவ சிகிச்சை செய்ததன்மூலம் சற்று கதைக்கக் கூடியதாக உள்ளாh; மாத்தளனில் வைத்து எறிகுண்டு வீசியதால் நாம் மாத்தளன் கடற்கரையானை தொடர்ந்து நடந்து வந்து இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். இரண்டு நாட்கள் சாப்பாடு இல்லாது இருந்து பின்பு செட்டிகுளம் வைத்தியசாலையில் மருத்துவம் பெற்றௌம் அருணாச்சல நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டோம். பின்பு மீண்டும் சொந்த இடத்திற்கு மிள்குடியமர்த்தப்பட்டுள்ளோம் எனது மகன் ஒன்றும் இறந்துவிட்டாh;.