Kilinochchi Letter 15

Kilinochchi.

 

Dear Brother,

 

We were displaced from here in 2008. We went to various places such as Wisvamadu, Moongilaru, Jeyapuram and then to Suthanthirapuram. On account of intensive shelling we went to Wisvamadu again and stayed there for a month. Then we went to Thevipuram. We roamed wherever our legs took us. Then we went to the nanthikadal area and then to Mullivaikkal. We were hungry and we were stepping on corpses. Then we came to the army controlled area. I learnt that on the way my husband died. I do not know how it happened. My son was with me alive. Then they took us to the camp. They provided relief food items and water. We spent 3 or 4 days even without tea. In 2012 we were resettled. Now my only hope is to educate my son. He has sat the G.C.E. O/L examination. I must send him for higher studies.

 

with love

Ammah

අංක 32 නැගෙනහිර විවේහානන්දා නගරය

කිලිනොච්චිය

 

ආරණීය මල්ලී වෙතට

මම 2008 වර්ෂයේ අවතැන්වෙල විශ්වමඩුවල සිටියා. එහි මාසයක් විතර හිටියා. පස්සේ මූංගිලාරුවල දවස් 15 ක් සිටියා. පස්සේ ජෙයපුරම්වල ගොස් එහේ ඉඳන් සුහන්දිපුරම්වලට ගියා. එහෙට දැඩි ෂෙල් ප්‍රහාර එල්ල වෙන්න පටන්ගත්තු නිසා විශ්වමඩුවලට ගොස් එහේ ඉඳන් දේවිපුරම්වලට ගියා. පස්සේ නන්දික් කඩල්වලට ගියා. ඉන්පස්සේ මුල්ලිවයිකාල්වලට ගියා. එහෙට ගොඩාක් ෂෙල් ප්‍රහාර එල්ල වුනා. ඒවායින් බේරිලා කෑම බීම නැතුව මළ මිනි උඩ ඇවිදිලා හමුදා බල ප්‍රදේශයට ආවා. ආවට බැලුවොත් මගේ මහත්තයා නැහැ. එයා මැරුණා කියලා කිව්වා. පස්සේ මාවයි මගේ පුතාවයි කඳවුරට ඒක්කං ආවා.

එහෙන් ලැබුණු සහණාධාරවලින් ඉතා අමාරු වෙන් තේවතුරවත් නැතුව දවස් තුනක් හතරක් හිටියා.  ඉන්පස්සේ 2010 වර්ෂයේ අපිව අපේ නිජ බිම්වලට එක්කන් ගියා. දැන් මට තියෙන එකම බලා පොරොත්තුව මගේ පුතාට හොඳට උගන්වන්න ඕනේ කියන ඒකයි. එයා සාමාන්‍ය පෙළ ලියලා. එයාට තව දුරටත් උගන්වන්න ඕනේ.

 

මෙයට

අම්මා

இல. 32 கிழக்கு

விவேகாந்த நகா;

கிளிநொச்சி

 

மதிப்பிற்குரிய தம்பிக்கு எழுதுகின்றேன்

 

நான் இங்கு 2008 அண்டில் இடம்பெயா;ந்து விஸ்வமடுவில் இருந்து ஒரு மாதமாக இருந்தேன் பின்பு மூங்கிலாறு 15 நாட்கள் இரந்து பின்னா; ஜெயபுரம் சென்று அங்கிருந்து சுகந்திரபுரம் சென்Nறுhம் அங்கிருந்து கடுமையான செல்வீச்சின் காரணமாக விசுவமடுவில் ஒரு மாதகாலமாக இருந்தோம் அதன்பின் தேவிபுரம் சென்றௌம் எங்கிருந்தோம் என்ன செய்தோம் நடந்து கால்Nபுhன பாதை எல்லாம் போனோம் அதன் பிறகு நந்திக் கடலுக்கு சென்றொம் முள்ளிவாய்க்காலுக்கு சென்Nறுhம். அங்கிருந்து சரியான செல்லடியிலம் தப்பி சாப்பாடும் இல்லாமல் கடுமையான கஸ்டத்தில் மத்தியிலும் என்ன நடந்தது என்பதே நினைவில்லாமல் ஒவ்வொரு பிணங்களின் மேலும் மிதித்துக் கொண்டுதான் ஆமியிடம் வந்து சோ;ந்தோம் வந்து செரும் போது எனது கணவரும் இல்லை. அவா; இறந்துவிட்டதாக சொன்னாh;கள் ஆனால் எனக்குத் தெரியாது நானும் எனது மகனும் தான் மிஞ்சினோம் அதன் பிறகு முகாமில் கொண்டு வந்த விட்டாh;கள்.

 

அங்கு தந்த நிவாரணப்பொருட்கள் தான் எங்களுக்கு சாப்பாடு எல்லாத்துக்கும் சரியான கஸ்டப்பட்டோம் தெனீh; கூட இல்லாமல் 3இ4 நாட்கள் இருந்தோம். அதன் பிறகு 2010ம் ஆண்டு முகாமில் இருந்து எங்களுடைய சொந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டாh;கள் இப்Nபுhது எனது எதிh;பாh;ப்பு எனது மகனை நன்றாக படிக்க வைக்க மெலும் என்பது அவா; ழுஃடு எழுதிவிட்டாh; அவரை மேலும் படிக்க வைக்க வேறு ஒன்று ஆசை இல்லை.

 

இப்படிக்கு

அம்மா