Kilinochchi Letter 14

To my husband

A letter from your wife.

 

We were displaced in 2008 and we were in great distress. We went to Chundikulam, Tharumapuram and Suthanthirapuram. The army continued the shell attacks. We were in a bunker for 20 days and we found it very difficult even to find food. Then I set out with my children at 9.30 p.m. and walked till 2.00 a.m. We slept on the roadside. Around 5.30 a.m. we would start to walk again. We were carrying our things on a bicycle. We stayed in a hut in Thevipuram for 10 days.

Since  artillery shells landed nearby, we left that place and went to Iranaippalai. A shell landed in the adjoining trapolene tent and all the people in the family died. We went to Pachchaippulmoddai and we stayed there for 10 days. The shelling continued. Then we went to Puthumaththalan and stayed there for 3 months. There were terrible shell attacks day and night and we were hiding in the bunker. We had rice and dhal only once a day. My second son fell ill. Then I went into the army controlled area with my children. We were taken to Arunachchalam Camp. Now we are resettled in our own village.

 

(Signed illegibly)

 

ආදරණීය සැමියාට

ඔයාගේ බිරිඳ ලියන ලියුමයි මෙය. අපි 2008 වර්ෂයේ අවතැන්වෙලා ගොඩාක් දුෂ්කරතාවලට මුහුණ දුන්නා. මුලින්ම අපි අවතැන්වෙලා සුන්ඩික්කුලම් කියන ස්ථානයේ දර්මපුරම් කියන ගමට ගියා. එහේ ඉඳන් සුදන්දිරපුරම්වලට ගියා. එහෙට ගොඩාක් ෂෙල් ප්‍රහාර එල්ල වුනා. කෑම බීම හරියට නැතුව දවස් විස්සක් විතර බංකර්වල හිටියා. පස්සේ මම පාපැදියකට අපට අත්‍යවශ්‍ය බඩු ටිකක් විතරක් දාගෙන දේවිපුරම්වලට ආවා. එහි පොඩි පැල්පතක් හදාගෙන දවස් 10ක් විතර හිටියා. එහෙටත් ෂෙල් ප්‍රහාර එල්ල වෙන්න පටන්ගත්ත නිසා ඉරණයිපාලයිවලට ගියා. එහෙටත් ප්‍රහාර එල්ල වුනු නිසා එහි හිටපු සමහරු මැරුණා. ඒ නිසා අපි එහෙ ඉඳලා පච්චප්පුල් පෙට්ටයිවල ගිහින් එහි දවස් 10ක් සිටියා.

එහෙටත් ෂෙල් ප්‍රහාර එල්ල වෙන්න පටන්ගත්තු නිසා එහෙ ඉඳන් පුදු මාත්තලන්වලට ගොස් එහි මාස 3 හිටියා. එහෙටත් දරුණු ලෙස ෂෙල් ප්‍රහාර එල්ල වෙන්න පටන්ගත්තු නිසා බංකර්වලට වෙලා සිටියා. හරියට කෑම නැහැ. බතුයි පරිප්පුයි තමයි. එක දවසක් හමුදා ප්‍රදේශයට යන්නට මම මගේ ළමයින්ව  එක්ක ගෙන ගියා. පස්සේ නැවත පදිංචි කළ නිසා අපේ නිජ බිම්වලට ගියා.

 

 

அன்புள்ள கணவருக்கு

உங்களது மனைவி எழுதிக்கொள்வது நாங்கள் 2008 இடம்பெயர்ந்து சென்று பெரும் தயர் கஷ்டம் எல்லாத்தையூம் அடைந்தோம் எங்கள் சொந்த இடத்தை விட்டு சென்று முதல் மதல் சுண்டிக்குளம் என்ற இடத்தில் தர்மபுரம் என்ற ஊரில் இருந்து சுதந்திர புரத்திற்கு சென்Nறுhம். ஆனால் அங்கு ஒரே செல் இராணுவத்தினா; அடித்து கொண்டே இருந்தாh;கள் சாப்பாடு இல்லாமல் பதுங்கு குழியில் தான் இருந்து கொண்டு 20 நாற்களாக கணம்கூற்று பின்பு இரவூ 9.30 இருக்கும் அப்போது நானும் பிள்ளைகளும் இடம் பெயா;ந்து இரவூ 2 மணி மட்டும் நடந்து சென்று கொண்டெ பின்னா; பாதை கரை வழியில் படுத்து கிடந்து pட்டு பின்பு காலை 5.30 மணியளவில் நடந்து நானும் பிள்ளைகளும் சைக்கிளில் எமது அன்றாட தேவை புஸ்ரீh;த்தி செய்வதற்கு தேவையான பொருட்களை சைக்கிளில் கட்டிக்கொண்டு நடந்து கொண்டே இருந்தோம் பின்னா; தேவிபுரம் என்னும் ஊhpல் சென்றதும் அங்கு சின்ன கொட்டகை அமைத்து கொண்டு அங்கு 10 நாட்கள் இருந்து பின்பு அங்கு செல் விழவூம் பின்பு அங்கு இருந்து இரவே சென்று இரணப்பாளையில் இருந்தே அங்கு சென்று எமது பக்கத்தில் இரக்கும் தரப்பால் கொட்டிலில் செல் விழுந்ததும் அதில் இருந்து குடும்பத்துக்கு குண்டு விழுந்ததும் அதில் இருந்தவா;கள் அதிலே இறந்து விட்டாh;கள் அத்துடன் நாங்களும் அதில் இருந்து நாங்கள் பச்சப்புல் பேட்டைக்கு சென்றேன் அங்கு 10 நாட்கள் இருந்தோம்.

 

அங்கும் ஒரே செல் அடி பிளவூம் அங்கு இருந்து புது மத்தளம் போய் அங்கு 3 மாதமாக அங்கு இருந்தது ஒரே இராணுவம் செல் வீச்சு கொடுரமாக இருந்தது இரவூ பகலாக பதுங்கு குழியில் தான் இருந்தோம். சாப்பாடும் இல்லை சாப்பாடு என்றால் ஒரு வேலை தான் என்ன செய்வது சாப்பாடு பருப்பும் சோறும் தான் எனது இரண்டாவது மகனுக்கு வரத்தம் அதுவூம் எனது வாழ்வில் மறக்க மடியாது பின்பு ஒரு நாள் இராணுவ கட்டுப்பாட்டுக்கு செல்வதற்கு நானும் எனது பிள்ளைகளும் கூட்டிக்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்கு சென்Nறுன். அங்கு சென்று பின்பு மீள்குடியேற்றத்துக்கு சொந்த எமது சொந்த இடத்துக்கு வந்து சென்று விட்டோம்.